Map Graph

கோயம்புத்தூர் கடலியல் கல்லூரி

கோயம்புத்தூர் கடலியல் கல்லூரி என்பது தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் கடல்சார்ந்த படிப்புகளையும் பயிற்சிகளையும் அளிக்கும் தனியார் இருபாலர் கல்லூரியாகும். 2001 ஆம் ஆண்டு கோவையின் மயிலேறிபாளையத்தில் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. இந்திய கப்பல்துறை இயக்ககத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற இக்கல்லூரி இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகிறது. இக்கல்லூரியில் கடல் அறிவியல், கடல் பொறியியல், கப்பல் மற்றும் போக்குவரத்து நிர்வாகவியல், இளங்கலை வணிக நிர்வாகவியல், முதுகலை வணிக நிர்வாகவியல் போன்ற துறைகள் உள்ளன.

Read article
படிமம்:Coimbatore_marine_college.png